England உதவி செய்தால் Australia WTC இறுதி போட்டிக்கு செல்ல முடியும் - Hazlewood | Oneindia Tamil
2021-03-04 396
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்து அணி உதவும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வீரரான ஹேசல்வுட் தெரிவித்துள்ளார்.
England can do 'good job' for us, says Josh Hazlewood